Monday, September 13, 2010

வாய்ப்பு பிடிக்கிறார் சதா


கோலிவுட் கைவிட்டபோது பாலிவுட்டில் முகாமிட்டார் சதா. இப்போது பாலிவுட் கைவிட்டதால் பெங்களூரில் முகாமிட்டுள்ளார். கன்னட படங்களில் கவனம் செலுத்த அவர் முடிவு செய்துள்ளார். கன்னட சினிமா நண்பர்கள் மூலம் தூது விட்டதில் இரண்டு பட வாய்ப்புகள் அவருக்கு கிடைத்துள்ளது.
சிவராஜ் குமாரின் 99வது படமான ‘மைலாரிÕயை முடித்ததும், ரவிச்சந்திரன் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இது தமிழில் வெளியான ‘தவசி படத்தின் ரீமேக். இதையடுத்து ‘ஹுடுகா ஹுடுகிஎன்ற கன்னட படத்திலும் நடிக்க உள்ளார். ‘ஒரே மொழியில் நடிக்க வேண்டும் என்று கொள்கை எதையும் வைத்துக் கொள்ளவில்லை. கன்னடத்தில் 2 புதிய படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறேன்ÕÕ என்றார் சதா.

No comments:

Post a Comment